சென்னை: திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை(ஜூலை 10) சென்னையில் காலமானார்.கல்லூரி, தென்மேற்குப் பருவக்காற்று, பரதேசி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். செழியன் எழுதிய, இயக்கிய 'டூ லெட்' திரைப்படம் 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றது.Cinematographer and director Chezhiyan has passed away24 ஆண்டுகளுக்குப் பின்... விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!