சிங்கப்பூருக்கு குழந்தைகள் கடத்தப்பட்டது அம்பலம் - தத்தெடுத்த பெற்றோர் கலக்கம்

Wait 5 sec.

அந்தத் தம்பதியினர் பல்லாயிரக்கணக்கான டாலர்களைச் செலுத்தினர், இந்தத் தொகை நிறுவனத்தின் கட்டணம், சட்டச் செலவுகள், குழந்தைக்கான செலவுகள் மற்றும் அக்குழந்தையைப் பெற்ற பெற்றோருக்குக் கொடுப்பதற்கான ஒரு "அடையாளத் தொகை" ஆகியவற்றை உள்ளடக்கியது என்று அவர்களிடம் கூறப்பட்டது.