தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர்.அன்னக்கிளியில் ஆரம்பித்து அடுத்த இருபது வருடங்களுக்கு ஜானகியே தமிழ்த் திரையுலகின் முன்னணிப் பாடகியாக இருந்தார். 2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பத்து கல்பனகள் திரைப்படத்தில் இடம்பெற்ற, அம்மபூவினும் பாடலைப் பாடியதுடன் இனி பாடுவதில்லை என முடிவு எடுத்ததார்.கே.வி. மகாதேவன், எம்.எஸ். விசுவநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் வரை உள்ள பல தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடியவர்.சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்.துப்பாக்கி குண்டுகள் முழங்க மறைந்த பின்னணி பாடகி எஸ். ஜானகியின் உடலை அவரது தோட்டத்தில் உறவினர்கள் பாரம்பரிய முறைப்படி சடங்கு சம்பிரதாயங்களை செய்து தகனம் செய்தனர்.ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று அன்போடு அழைக்கப்பட்ட மறைந்த பாடகி ஜானகி.4 முறை தேசிய விருதும், 30க்கும் மேற்பட்ட மாநில விருதுகளையும் வென்ற மறைந்த பாடகி ஜானகி.தமிழில், 16 வயதினிலே படத்தின் செந்தூரப் பூவே பாடலுக்காகவும், தேவர்மகன் படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி பாடலுக்காகவும் தேசிய விருதை பெற்றார்.தமிழில், 16 வயதினிலே படத்தின் செந்தூரப் பூவே பாடலுக்காகவும், தேவர்மகன் படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி பாடலுக்காகவும் தேசிய விருதை பெற்றவர்.