இந்தோனேசியாவின் உயரிய குடிமை விருதான 'பிந்தாங் அதிபூர்ணா' பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கெளரவிப்பு,இந்தோனேசியாவின் உயரிய குடிமை விருதினை வழங்கி கெளரவித்த அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ உடன் கைகுழுக்கும் பிரதமர் நரேந்திர மோடி.இந்தோனேசியாவின் உயரிய விருதுடன் பிரதமர் மோடி.அதிபர் பிரபோவோவுக்கும் இந்தோனேசிய மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட பிரதமர் மோடி.