பிளாக்பஸ்டர்! ரூ. 100 கோடி வசூலித்த சமந்தாவின் திரைப்படம்!

Wait 5 sec.

நடிகை சமந்தா நடிப்பில் வெளியான மா இண்டி பங்காரம் ரூ. 100 கோடி வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. தென்னிந்த சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. பல வெற்றிப்படங்களில் நடித்தவர் பாலிவுட்டில் இணையத் தொடர்களில் நடித்து இந்தியளவில் கவனிக்கப்பட்டார்.தற்போது, மா இண்டி பங்காரம் என்கிற இவர் நடித்த ஆக்‌ஷன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்று வருகிறது. தமிழில் எங்கள் தங்கம் எனப் பெயரிட்ட இப்படம் குடும்பப் பின்னணி நடக்கும் ஆக்‌ஷன் கதையாக உருவாகியிருந்தது. சமந்தா கணவர் ராஜ் நிதிமோர் உருவாக்கத்தில் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியிருந்தார்.A happy Samantha!₹100 crores solo heroine!!!#MaaIntiBangaram pic.twitter.com/Ykiicz3z65— idlebrain jeevi (@idlebrainjeevi) July 12, 2026 இந்த நிலையில், இப்படம் ரூ. 100 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை, சமந்தாவின் கணவர் சமந்தாவிடம் சொல்ல, இருவரும் மகிழ்ந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாடகி ஜானகி பாடுவதற்குக் கடினமாக அமைந்த பாடல் இதுதான்!Maa Inti Bangaram, starring actress Samantha, has surprised everyone by grossing ₹100 crore.