முன்னால் மற்றும் பின்னால் வாகனங்கள் அணிவகுக்க பலத்த பாதுகப்புடன் கரூர் வந்த முதல்வர் விஜய்.தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு, கரூர் வந்த முதல்வர் விஜய்.திறந்த வேனில் நின்றபடி தொண்டர்களையும், பொதுமக்களையும் பார்த்து கையசைத்துச் செல்லும் முதல்வர் விஜய்.கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு முதல் முறையாக கரூர் வந்துள்ள முதல்வர் விஜய்.மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் விஜய்.மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்.மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய்.கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான பணி நியமனத்தை வழங்கிய முதல்வர் விஜய்.வழிநெடுகிழும் முதல்வர் விஜய்யின் படத்தை ஏந்தி நிற்கும் பெண்கள்.