நடிகர்கள் ரஜினிகாந்த் - ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு!

Wait 5 sec.

நடிகர்கள் ரஜினிகாந்த் - ஹிருத்திக் ரோஷன் ஜெயிலர் - 2 திரைப்படத்திற்காகச் சந்தித்துள்ளனர். இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதில், நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் முதல் பாகத்தின் தோற்றத்திலேயே நடிக்கிறார். நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் உருவாகும் படம் என்பதால் பாடல்கள் மற்றும் பின்னணி இசைகளின் மீது பெரிய ஆவல் எழுந்துள்ளது. இப்படம் இந்தாண்டு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த நிலையில், நடிகர்கள் ரஜினிகாந்த் - ஹிருத்திக் ரோஷன் சந்தித்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. இப்படத்தில் முதலில் நடிகர் ஷாருக்கான் நடிக்க இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. உங்கள் பெயரை சுமந்துச் செல்வது, என் வாழ்நாளின் கௌரவங்களில் ஒன்று: ஜானகி மறைவுக்கு த்ரிஷா இரங்கல்Actors Rajinikanth and Hrithik Roshan have met for the movie Jailer 2