நடிகர் தனுஷின் ஓம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. நடிகர் தனுஷின் 55 ஆவது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ஓம் என பெயரிட்டுள்ள இந்தப் படத்தை தனுஷின் வுன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.வில்லனாக நடிகர் மம்மூட்டியும் நாயகிகளாக நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படம், அக்டோபர் 16 ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.இந்த நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியுள்ளதாகத் தயாரிப்பு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு முக்கியமான காட்சிகள் சில நாள்கள் படப்பிடிப்பு செய்யப்பட்டு அங்கே நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த வாழ்வில் தாங்க முடியாத துயரம்... எஸ். ஜானகிக்கு இளையராஜா இரங்கல்! The final phase of shooting for actor Dhanush's film 'Om' has begun.