சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 9) எந்தெந்த வழக்குகளின் விசாரணை?

Wait 5 sec.

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீதான வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (ஜூலை 9) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. 2022 ஆம் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த ஜூலை 3 ஆம் தேதி நடந்த விசாரணையில் எ.வ. வேலு ஆஜராகாததால் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்யக் கோரி எ.வ. வேலு தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதேபோல மனோஜ்பாண்டியன், ஓ. பன்னீர்செல்வம், ஜோ சார்லஸ் மார்டின் உள்ளிட்ட 10 எம்எல்ஏக்களின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளும் இன்று விசாரணைக்கு வருகின்றன. Which cases are scheduled for hearing at the Madras High Court today July 9இன்று தங்கம் வாங்கலாமா? 4- வது நாளாக விலை குறைந்தது! (ஜூலை 9)