மேட்டூர் அணை நீர்வரத்து வெறும் 25 கன அடி!

Wait 5 sec.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை(ஜூலை 9) வினாடிக்கு வெறும் 25 கன அடியாக குறைந்துள்ளது.அணையிலிருந்து குடிநீர் தேவைகளுக்காக காலை 8 மணி முதல் வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் வரத்து சரிந்த நிலையில் நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் புதன்கிழமை காலை 76.29 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 76.13 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 38.20 டி.எம்.சி. யாக உள்ளது.Water inflow into Mettur Dam is a 25 cubic feet per second...கரூா் சம்பவம்: அரசு வேலை வழங்குவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் - சிபிஐ எம்.பி. சுப்பராயன் எச்சரிக்கை