அர்ஜுனன் பேர் பத்து படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?

Wait 5 sec.

நடிகர் யோகி பாபு நடிக்கும் "அர்ஜுனன் பேர் பத்து” திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நாளை (ஜூலை 8) நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது.அறிமுக இயக்குநர் ஆர். ராஜ்மோகன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ”அர்ஜுனன் பேர் பத்து”. யோகி பாபுவுக்கு 300-வது படமான இந்தத் திரைப்படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சென்றாயன், மைனா நந்தினி, அனாமிகா மஹி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த நிலையில், திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ளதாகவும், இதற்கான மேடை தயாராக உள்ளதாகவும் படத்தின் இசையமைப்பாளர் டி. இமான் தெரிவித்துள்ளார்.மேலும், இப்படம் வரும் ஜூலை 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. The stage is set for a grand musical celebration! ✨The Grand Audio Launch of #ArjunanPerPaththu is happening Tomorrow! ❤️A #DImmanMusicalPraise God!@iYogiBabu @DhevCinemasPvt @kirthiga_dmk @thangapandi_mdt @rajmohan71 @immancomposer @iamkarthiknetha… pic.twitter.com/eCfMX8gvUA— D.IMMAN (@immancomposer) July 7, 2026தனுஷ் வெளியிட்ட பதிவினால் குழப்பம்..! எந்தப் படத்தின் அப்டேட் இது? The film crew has announced that the audio launch of the movie "Arjunan Per Pathu," starring actor Yogi Babu, will take place tomorrow (July 8).