வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

Wait 5 sec.

நடிகர் மாதவன் நடித்துள்ள 'ஜிடிஎன்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது.ஏற்கெனவே, படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த நிலையில், 'ஜிடிஎன்' படத்தின் 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' முதல் பாடலை படக்குழுவினரால் வெளியிட்டுள்ளனர்.