1000 ஆண்டு பழமையான பிரதமர் மோடி வழிபாடு - புகைப்படங்கள்

Wait 5 sec.

பிராமனன் கோயிலில் பிரதமர் மோடி வழிப்பாடு.ஜாவா தீவில், ஜோக்யகர்த்தா நகரின் அருகில் அமைந்துள்ள, 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹிந்து கோவிலான 'பிராமனன்' சிவன் கோவியில் வழிபட்ட பிரதமர் மோடி.கோயில் வளாகத்தை அதிபர் சுபியான்டோவுடன் சேர்ந்து சுற்றிப் பார்த்த பிரதமர் மோடி.சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, யோக்யகர்த்தாவில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமான பிராம்பனன் கோயிலுக்கு அந்நாட்டு அதிபர் சுபியான்டோவுடன் பிரதமர் மோடி சென்றிருந்தார்.