எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு!

Wait 5 sec.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூலை 8) ஆய்வு மேற்கொண்டார். மகப்பேறு முடிந்த தாய்மார்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, மகப்பேறு மருத்துவர்களிடமும் உரையாடினார். முதல்வர் விஜய்யின் இந்த வருகையின்போது, மருத்துவமனையில் கூடுதல் கழிப்பறைகள் வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன்வைத்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதாக முதல்வர் நம்பிக்கை அளித்துள்ளார். Tn CM Joseph vijay inspects Egmore Children's Hospital