தங்கம் விலை குறைவு: இன்றைய நிலலவரம் (ஜூலை 7)

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 7) சவரனுக்கு ரூ. 1,280 குறைந்துள்ளது.தங்கத்தின் விலை இந்த மாதம் தொடக்கம் முதலே உயர்ந்த வண்ணம் இருந்தது. ஜூலை 1-இல் சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 1,06,000-க்கும், ஜூலை 2-இல் சவரனுக்கு ரூ. 2,400 உயர்ந்து ரூ. 1,08,400-க்கும், ஜூலை 3-இல் சவரனுக்கு ரூ. 1,200 உயர்ந்து ரூ. 1,09,600-க்கும் விற்பனையானது.ஜூலை 4, 5 தேதிகளில் மாற்றமின்றி விற்பனையான நிலையில், வாரத்தில் முதல் நாளான திங்கள்கிழமை விலை சற்று குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ. 140 குறைந்து ரூ. 13,560-க்கும், சவரனுக்கு ரூ. 1,120 குறைந்து ரூ. 1,08,480-க்கும் விற்பனையானது.இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 7) சவரனுக்கு ரூ. 1,280 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,07,200-க்கும் கிராமுக்கு ரூ. 160 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,400-க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 250-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.50 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.The price of ornamental gold in Chennai has decreased by Rs. 1,280 per sovereign today (July 7).ஆசிய யு20 மல்யுத்தம்: இந்தியாவுக்கு 4 தங்கம் உள்பட 20 பதக்கம்