'எடுபடாத மிரட்டல்கள்' - இரானுடன் மோதலை நிறுத்த டிரம்புக்கு உள்ள ஒரே சிறந்த வழி என்ன?

Wait 5 sec.

ஹோர்முஸ் நீரிணை வழியிலான கடல் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் உரிமை உள்ளிட்ட தனது அடிப்படை கோரிக்கைகளை கைவிடும்படி இரானை வற்புறுத்துவதற்கோ அல்லது இரான் ஆட்சி அதிகாரத்தின் உறுதியைக் குலைக்கும் அளவுக்கோ அமெரிக்காவால் இதுவரை எதுவும் செய்ய முடியவில்லை.