'கீழடியைப் போன்ற நகர நாகரீகம்': கரிவலம்வந்தநல்லூர் அகழாய்வில் தெரிய வந்தது என்ன?

Wait 5 sec.

மதுரை அருகே உள்ள கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டதைப் போன்ற ஒரு பண்டைய நகர நாகரீகத்திற்கான ஆரம்பகட்ட ஆதாரங்கள் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் கிடைத்துள்ளதாக தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.