'திகில் படம் போன்றது' - நீரின் மூலம் மூளையை தாக்கும் அமீபா உலகம் முழுவதும் பரவும் ஆபத்தா?

Wait 5 sec.

மனிதர்கள் தண்ணீரில் குதிக்கும் போது, 'நெக்லீரியா ஃபோவ்லெரி' நாசித் துவாரங்களின் வழியாக மூளையை சென்றடையக்கூடும்; மேலும் இது பெரும்பாலும் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது