சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 8, புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 560 குறைந்துள்ளது.தங்கத்தின் விலை கடந்த வாரம் உயர்ந்த நிலையில் ஜூலை 4, 5 தேதிகளில் மாற்றமின்றி விற்பனையானது. இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,120 குறைந்தது. நேற்று (செவ்வாய்) சவரனுக்கு ரூ. 1,280 குறைந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 8) சவரனுக்கு ரூ. 560 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,06,640-க்கும் கிராமுக்கு ரூ. 70 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,330-க்கும் விற்பனையாகிறது.இதையடுத்து தொடர்ந்து 3 ஆவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் ரூ. 245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.Gold and Silver price today in Chennai july 8அரசுப் பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு! காரணம் என்ன?