இன்றைய செய்திகள் ஜூலை 8 - நேரலை

Wait 5 sec.

டெண்டர்கள் ரத்து! சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி மதிப்பிலான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! என்ன செய்யப் போகிறார் மேயர் பிரியா?செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை!தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வரவுள்ளது. செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை!நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு!நீட் யுஜி தேர்வுக்கான கட்டணத்தை திரும்பப் பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை மேலும் நீட்டித்து என்டிஏ அறிவித்துள்ளது. நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு!ஈரானில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா ராணுவம் மீண்டும் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரானில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன்அரசுப் பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு செய்தது மரபுதான் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 8, புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 560 குறைந்துள்ளது. 3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (ஜூலை 8)