இந்திய வர்த்த மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம்('ஃபுட்வேர் டிசைன் & டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட்') தனது ஹைதராபாத் வளாகத்தில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்கள் இன்றைக்குள் விண்ணப்பிக்காலம். வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: FDDI - HYD / 3(1)/HR/Ad-Hoc/2026-27/03பணி: Junior Lab Assistant (Fashion Design)காலியிடம்: 1சம்பளம்: மாதம் ரூ.30,000வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.தகுதி: குறைந்தது 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Junior Lab Assistant (Leather Goods &, Accessories Design)காலியிடம்: 1சம்பளம்: மாதம் ரூ.30,000வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.தகுதி: + 2 தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Junior Facultyகாலியிடம்: 1வயதுவரம்பு : 35-க்குள் இருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ.50,000தகுதி: Leather Design, Garment Manufacturing, Leather Goods & Accessories Design பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்,விண்ணப்பிக்கும் முறை: www.fddiindia.com/career என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் பயோ டேட்டா மற்றும் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு 8. 7.2026-க்குள் அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:Foot Wear Design & Development Institute, Survey No.6 to 38, LIDCAP - Nilex Campus, H.S.Dargah, Raidurgam, Gachibowli Road, Hyderabad - 500 104.ADVERTISEMENT FOR HIRING OF JUNIOR FACULTY AND ACADEMIC SUPPORT STAFF ON AD-HOC BASIபாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் ஆப்ரேட்டர் பணி: காலியிடங்கள்: 362