முன்னாள் டிஜிபி வைகுந்த் காலமானார்!

Wait 5 sec.

தமிழகத்தின் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநரும் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியுமான வி. வைகுந்த், இன்று (ஜூலை 10) மாலை ஆர்.ஏ.புரம், பிஷப் கார்டன் அவென்யூவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 89.தமிழ்நாடு காவல்துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகப் பணியாற்றிய வைகுந்த், ஒரு நேர்மையான அதிகாரியாக மதிக்கப்பட்டவர். அவரது சேவைக்காக குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கத்தை ஏழு முறை பெற்றுள்ளார்.பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும், காவல்துறை சீர்திருத்தங்கள் மீதான ஆர்வத்தால் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் புத்தங்கங்களையும் எழுதியுள்ளார்.Shri V. Vaikunth, IPS (Retd.), former Director General of Police (DGP) of Tamil Nadu, passed away this evening, July 10, 2026, at his residence on Bishop Garden Avenue, R.A. Puram. He was 89.