சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் இறுதி நாளான இன்று (ஜூலை 11, சனிக்கிழமை) சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.இந்த வாரம் பெரும்பாலும் நான்கு நாள்களும் விலை குறைந்த நிலையில், இன்றும் விலை குறைந்திருக்கிறது. அதன்படி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 11, சனி) சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,06,400-க்கும் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,300-க்கும் விற்பனையாகிறது.ஞாயிற்றுக்கிழமை விலை மாறாது என்பதால், பொதுவாக, சனிக்கிழமை விலை குறைந்தால் அது தங்க நகை வாங்குபவர்களுக்கு அனுகூலமாக இருக்கும். ஏனெனில் இரண்டு நாள்களுக்கு இந்த விலை நீடிக்கும் என்பதால்.இந்த வாரம் தங்கம் விலையின் போக்கு..இந்த வாரம் திங்கள்கிழமை வணிகம் தொடங்கியபோது, ஜூலை 6ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,480 ஆக இருந்தது. படிப்படியாக விலை குறைந்து வார இறுதியான இன்று ரூ.1,06,400 ஆக உள்ளது.இந்த வாரம் பெரும்பாலும் மூன்று நாள்கள் விலை குறைந்த நிலையில், இன்றும் விலை குறைந்திருக்கிறது. அதன்படி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 11, சனி) சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,06,400-க்கும் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,300-க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ. 240-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5000 குறைந்து ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. chennai gold and silver price today july 11