திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் காலமானார்சில ஆண்டுகளாகவே செழியன் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சென்னை தரமணியில் உள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை காலமானார்.திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் காலமானார்கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வீரர்களுடன் கைப்பந்து விளையாடிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. கரூர் மாவட்டத்தின் விளையாட்டு அரங்கு சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்தப்படும் என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.கரூரின் விளையாட்டு அரங்கம் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு!தவெக எம்எல்ஏவிடம் பேரம்: மேலும் 2 பேர் கைது, ரூ.50 லட்சம் பறிமுதல்தவெக எம்எல்ஏவிடம் பேரம்: மேலும் 2 பேர் கைது, ரூ.50 லட்சம் பறிமுதல்சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முக்கிய வழக்குகள் விசாரணை...திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீதான நகராட்சி நிருவாகத் துறை முறைகேடு வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 10) எந்தெந்த வழக்குகள் விசாரணை?21வது நாளாக கரப்பான்பூச்சி மக்கள் கட்சி போராட்டம்! நீட் வினாத்தாள் கசிவுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்தி தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் 21 ஆவது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நீட் வினாத்தாள் கசிவு! 21வது நாளாக கரப்பான்பூச்சி மக்கள் கட்சி போராட்டம்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை?சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 10, வெள்ளிக்கிழமை) சவரனுக்கு ரூ. 240 உயர்ந்துள்ளது. தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 10) கரூர் புறப்பட்டார் முதல்வர் ஜோசப் விஜய்முதல்வரான பிறகு விஜய் இன்று முதல்முறையாக கரூர் பயணம் மேற்கொள்கிறார். கரூர் நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசுகிறார். கரூர் புறப்பட்டார் முதல்வர் ஜோசப் விஜய்