சென்னை: மாதவரம் மஞ்சம்பாக்கம் பகுதியில் ராட்சத குழாயில் எரிவாயு கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பல மணி நேரமாக தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாதவரம் மஞ்சம்பாக்கம் சிக்னல் அருகே, ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது பூமிக்கடியில் புகைப்பட்டிருந்த ராட்சத எரிவாயு குழாயில் வாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் 4 கடைகள், ஒரு மினி லாரி முற்றிலும் எரிந்து நாசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாக போராடி வருகின்றனர்.பல மணி நேரமாக தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Massive fire caused by gas leak in a giant pipeline in Madhavaramஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?