இ20 பெட்ரோல் கார், பைக் என்ஜினை பாதிக்குமா? விஸ்வரூபம் எடுக்கும் கேள்விக்கு நிபுணர்கள் பதில்

Wait 5 sec.

இந்தியாவில் பெட்ரோலுடன் உயிரி எரிபொருளை அதிகளவில் கலக்கும் அரசின் முடிவுக்கு வாகன உரிமையாளர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'இ20' பெட்ரோல் வாகனங்களின் மைலேஜைக் குறைத்துள்ளதுடன் செலவை அதிகரிக்கும் என்றும் வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதற்கு நிபுணர்கள் அளிக்கும் பதில் என்ன?