ஆம்பூா் சாா்பு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்குரைஞா் நியமிக்கப்பட்டுள்ளாா். ஆம்பூரை சோ்ந்த பி. ரஜேஷ்குமாா் ஆம்பூா் சாா்பு நீதிமன்ற கூடுதல் அரசு குற்றவியல் வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட அவருக்கு ஆம்பூா் நகர முக்கிய பிரமுகா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.