விநாயகர் சதுர்த்திக்கு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட சூர்யாவின் சீன் படக்குழு!

Wait 5 sec.

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்பு போஸ்டரை சீன் படக்குழு திங்கள்கிழமை (செப். 14) வெளியிட்டுள்ளது.நடிகர் சூர்யாவின் 47 ஆவது திரைப்படம் சீன். இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்தினை இயக்கியுள்ளார்.இதனை, சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு கேரளம், சென்னை பகுதிகளில் நடைபெற்று அண்மையில் முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழு விடியோ வெளியிட்டு அறிவித்தது.இந்த நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகும் படம் என்பதால் இந்தப் படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பாத்துக் காத்திருக்கின்றனர்.மேலும், இப்படம் வரும் நவ. 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.Wishing you all a Happy Vinayagar Chathurthi!#SCENE In cinemas from November 6.@Suriya_offl @jithumadavan #Jyotika #NazriyaFahadh #Naslen @sushintdt @Ashwini90372999 @masharhamsa_ @_VishnuGovind @ChethanDsouza @Dravid_Selvam @rajpriyan007@SureshMathiyal2 @kabilanchelliah… pic.twitter.com/Uo7C9B0Hw3— Zhagaram Studios (@ZhagaramOffl) September 14, 2026டோரதி என்ன மாதிரியான கதை? கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்!The film crew of Scene released a special poster on Monday (Sept. 14) extending wishes for Vinayagar Chaturthi.