இரான் மீது பறந்துகொண்டிருந்தபோது தனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, சேதமடைந்த பாராசூட்டுடன் தரையை நோக்கி "கட்டுப்பாடின்றி விழுந்ததாக'' அமெரிக்க விமானப்படை விமானி தெரிவித்துள்ளார்.