சோபிதா துலிபாலாபா. ரஞ்சித்'வேர்ல்ட் ஆப் வேட்டுவம்' கிளிம்ப்ஸ் படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.பான் இந்திய படமான இந்த படத்தின் மீதான ரசிகர்கள் ஈர்ப்பு அதிகரித்து வருகிறது.