இன்று குடும்பத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சைஅதிர்ஷ்ட எண்: 5, 9கடகம் இன்றைய ராசி பலன் (19.09.2026) | Kadagam Rasipalan Today | Cancer Horoscope Today in Tamil