இன்று மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம்அதிர்ஷ்ட எண்: 3, 5, 9மிதுனம் இன்றைய ராசி பலன் (19.09.2026) | Mithunam Rasipalan Today | Gemini Horoscope Today in Tamil