வார பலன்கள் (செப். 18 - 24) - மிதுனம்

Wait 5 sec.

தொழிலை மேன்மையாக நடத்துவீர்கள். குடும்பத்தில் சிறிய மருத்துவச் செலவுகள் ஏற்படும்.உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுடன் ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் புதிய முயற்சிகளைச் செயல்படுத்த வேண்டாம். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகி நல்ல லாபம் கிட்டும்.அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்த்திடுங்கள். கலைத்துறையினர் கலைப்பயணங்களைச் செய்ய நேரிடும்.பெண்கள் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.சந்திராஷ்டமம் - செப்டம்பர் 21, 22, 23.