மும்பை: இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலரின் மதிப்பு வலுவாக இருந்த சூழலில், தொடக்கத்தில் சற்று உயர்ந்தும், வர்த்தக முடிவில் ரூ. 95.89 ஆக சரிந்து எவ்வித மாற்றமுமின்றி வர்த்தகத்தை நிறைவு செய்தது.இருப்பினும், உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சாதகமான போக்கு, இந்திய ரூபாயின் மதிப்பிற்கு சற்று ஆதரவாக அமைந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 95.75 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கி, அதிகபட்சமாக ரூ. 95.71 சென்றது. இறுதியில் டாலருக்கு நிகராக ரூ. 95.89 என்ற முந்தைய நாள் நிலையிலேயே நிலைபெற்றது.The rupee pared initial gains to close unchanged at 95.89.கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!