மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,584 கன அடியாக இன்று (செப். 20) குறைந்துள்ளது.இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,035 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,584 கன அடியாக குறைந்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 86.06 அடியிலிருந்து 85.64 அடியாக குறைந்தது. அணையின் நீர் இருப்பு 47.80 டி எம் சியாக உள்ளது.ஒரே நாளில் 8 கொலைகள்; தவெக அரசுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய பிரேமலதா!The inflow of water into Mettur Dam has decreased to 4,584 cubic feet per second today (Sept. 20).