புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மூத்த ஆய்வாளர், இளம் தொழில்முறை நிபுணர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விவரம் வருமாறு:பணி: Senior Research Fellowகாலியிடங்கள்: 2சம்பளம்: முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.37,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.42,000 வழங்கப்படும்தகுதி: மரபியல், தாவர இனப்பெருக்கம், மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கம், உயிரித் தொழில்நுட்பம் ஆகிய பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பணி: Young Professionalகாலியிடம்: 1சம்பளம்: மாதம் ரூ.30,000தகுதி: வேளாண் அறிவியல், வாழ்க்கை அறிவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: www.iari.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்திச் செய்து, அதனுடன் தேவையான சுய சான்றொப்பம் செய்த அனைத்துச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளவும்.நேர்முகத்தேர்வு நடை பெறும் நாள் மற்றும் இடம்: 22.9.2026இடம்: Division of Genetics, ICAR - Indian Agricultural Research Institute, Pune, New Delhi - 110 012.மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணைய தள முகவரியைப் பார்க்கவும்.Applications are invited for recruitment of Young professional Postsசூரிய ஆற்றல் நிறுவனத்தில் பொறியாளர், மேலாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!