சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(செப். 15) திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளன.* திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ரூ.1 கோடி மானநஷ்டஈடு கோரி தொடர்ந்த வழக்கு.* தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் முன்பிணை கோரி மனு.* சேலம் வடக்கு, அந்தியூர், பழனி, திட்டக்குடி, ஆவடி, போளூர், கோவில்பட்டி உள்ளிட்ட தொகுதி எம்எல்ஏக்களின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள்.* முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீது ஆலங்குடி அதிமுக வேட்பாளர் தன விமல் தாக்கல் செய்துள்ள பணமோசடி வழக்கு.* திமுக அளித்த 17 புகார்களை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி, அக்கட்சியின் சட்ட செயலர் சந்திரபோஸ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.Several cases are scheduled to come up for hearing at the Madras High Court today (Sept. 15), including the case filed by Minister Aadav Arjuna against DMK leader M.K. Stalin.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: செப். 15 நிலவரம்!