மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: செப். 15 நிலவரம்!

Wait 5 sec.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,599 கன அடியாக அதிகரித்துள்ளது.இன்று(செப். 15) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 7,177 கன அடியிலிருந்து விநாடிக்கு 7,599 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாயில் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.07 அடியிலிருந்து 87.82 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 50.19 டிஎம்சியாக உள்ளது.Water inflow into Mettur Dam has increased to 7,599 cubic feet per second.தலைமைப் பண்பு குறித்து விஜய் சேதுபதி பேச்சு: விஜய் தொலைக்காட்சி விளக்கம்!