தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு? இன்றைய நிலவரம் (செப். 15)

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 15) காலை சவரனுக்கு ரூ. 680 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச அளவில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக உலக நாடுகள் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்ந்துள்ளது.சென்னையில் கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் தங்கம் விலை, வாரத்தின் முதல் நாளான நேற்று (திங்கள்) சவரனுக்கு ரூ. 360 குறைந்தது, இன்றைய தங்கம் நிலவரம்தொடர்ந்து இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று (செப். 15, செவ்வாய்) கிராமுக்கு ரூ. 85 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,040-க்கும் சவரனுக்கு ரூ. 680 குறைந்து ஒரு சவரன் ரூ. 112,320-க்கும் விற்பனையாகிறது.இன்றைய வெள்ளி நிலவரம்வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ. 250, கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,50,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Today Gold and silver price rate in Chennai, TamilNadu