'வேட்டுவம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகும் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளது.திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே, அதன் பிரம்மாண்டமான உலகம் மற்றும் பா.இரஞ்சித்தின் இயக்கம் குறித்த எதிர்பார்ப்பு இந்தியத் திரையுலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.வேர்ல்ட் ஆப் வேட்டுவம் படக்குழுவினர்.வேர்ல்ட் ஆப் வேட்டுவம் படக்குழுவினர்.சோபிதா துலிபாலா.வேர்ல்ட் ஆப் வேட்டுவம் - ஓர் அறிமுகம் - படக்குழுவினர்.