மகளிர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்று சாதனை - புகைப்படங்கள்

Wait 5 sec.

பதக்கத்துடன் சோனம் மஸ்கர்.பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவு இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் சோனம் மஸ்கர் (இடதுபுறம்) மற்றும் இளவேனில் வாலறிவன் ஆகியோர்.பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவு இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் விதர்சா வினோத், சோனம் மஸ்கர் மற்றும் இளவேனில் வாலறிவன் உள்ளிட்டோர்.பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவு இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் விதர்சா வினோத், சோனம் மஸ்கர் மற்றும் இளவேனில் வாலறிவன் ஆகியோர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவு இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் விதர்சா வினோத், சோனம் மஸ்கர் மற்றும் இளவேனில் வாலறிவன்.