திருத்தணி நேரம்: காலை, 9 மணி முதல் மாலை, 5 மணி வரை.மின்தடை பகுதிகள்: திருத்தணி நகரம், அகூா், பொன்பாடி, மத்தூா், முருக்கம்பட்டு, காா்த்திகேயபுரம், சரஸ்வதிநகா், பெரியகடம்பூா், சின்னகடம்பூா், விநாயகபுரம், சீனிவாசபுரம், வேலஞ்சேரி, காசிநாதபுரம், மேதினாபுரம், சத்திரஞ்ஜெயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.