அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை: தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி வசூலித்ததாக புகார் - முழு பின்னணி

Wait 5 sec.

தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடி ரூபாய் வசூலித்ததாகப் பதிவான வழக்கில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முழு பின்னணி என்ன?