அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் உலகின் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக சௌதி அரேபியா உள்ளது.தரவுகளின் படி, தூக்கிலிடப்பட்டவர்களில் 40%-க்கும் அதிகமானோர் வெளிநாட்டவர்கள். ஆனால், அவர்களின் உடல்கள் வழக்கமாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதில்லை.