துல்கர் சல்மானின் ஆகாசம்லோ ஒக தாரா வெளியீட்டுத் தேதி!

Wait 5 sec.

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான ஆகாசம் ஒக தாரோ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய அளவில் பிரபலமான துல்கர் சல்மான் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் ஐயம் கேம் என்கிற படத்திலும் தமிழில் காந்தா படத்திலும் நடித்து வருகிறார்.அதேநேரம், இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் நேரடி தெலுங்கு படமான ’ஆகாசம்லோ ஒக தாரா’ (வானத்தில் ஒரு நட்சத்திரம்) படத்திலும் துல்கர் சல்மான் நடிக்கிறார். இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.இந்த நிலையில், இப்படம் வருகிற நவ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்ன 37? ராக்கா அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!The release date for the film Aakasam Oka Tara, starring actor Dulquer Salmaan, has been announced.