மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: செப்.16 நிலவரம்!

Wait 5 sec.

மேட்டூர்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 6069 கனஅடியிலிருந்து புதன்கிழமை காலை வினாடிக்கு 6454 கனஅடியாக அதிகரித்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு12,000 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாயில் குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 400 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீா்வரத்தைவிட, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 87.65 அடியிலிருந்து 87.34 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 49.66 டிஎம்சியாக உள்ளது.Increase in water inflow to Mettur Dam: Status as of September 16!இன்று தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட்! பட்டத்தை தக்கவைக்கும் முனைப்பில் இந்தியா