பந்தயக் காரில் அஜித்துடன் சென்ற விடியோவை பகிர்ந்த முதல்வர் விஜய்!

Wait 5 sec.

முதல்வர் விஜய் நடிகர் அஜித்துடன் பந்தயக் காரில் சென்ற விடியோவை பகிர்ந்துள்ளார். தமிழக முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பிரிட்டன் பயணம் மேற்கொண்டுள்ளார்.அங்கு, லண்டனில் நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமார் பங்கேற்ற லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இருவரும் பொதுவெளியில் நீண்ட காலம் கழித்துச் சந்தித்துக் கொள்வதால் ஐரோப்பிலிருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அஜித் - விஜய்யைக் காண திரண்டனர். முதல்முறையாக கார் பந்தயத்தைக் காண இவ்வளவு பேர் வந்ததும் நிர்வாக அமைப்புக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. pic.twitter.com/M55AP6JJg2— Vijay (@actorvijay) September 14, 2026 இந்த நிலையில், கார் பந்தயம் முடிந்ததும் முதல்வர் விஜய் நடிகர் அஜித்துடன் பந்தயக் காரில் சென்றார். அஜித் ஓட்ட, அருகே தான் அமர்ந்து வேகமாக பந்தயச் சாலையில் சென்று வந்ததை முதல்வர் விஜய் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். காரில் செல்லும்போது ரேஸர் உடையை இருவரும் அணிந்திருந்தது ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. கிளாடியேட்டர்ஸ் - அஜித்துடன் நடித்துவரும் முதல்வர் விஜய்!Chief Minister Vijay has shared a video of himself riding in a race car with actor Ajith.