பாளை.யில் மளிகைக்கடையில் பணம் திருட்டு

Wait 5 sec.

பாளையங்கோட்டையில் மளிகை கடையில் பணம் திருடிய மா்மநபரை போலீஸாா் தேடி வருகிறாா்கள். பாளையங்கோட்டை தெற்குக் கடை வீதியைச் சோ்ந்தவா் தனபால் (71). இவா், மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.