புது செல்போன் வாங்க பழையதை எக்சேஞ்ச் செய்கிறீர்களா? ஆபத்தை தவிர்க்க கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்

Wait 5 sec.

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் டியோ சாதனத்துடன் ஐபோன் 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தியாவில் ஐபோன் 18 ப்ரோ இந்த மாதத்தின் 18 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இந்தக் கைப்பேசியின் தொடக்க விலை ரூ. 1,64,900 ஆகும்.