கடைசி டி20: இந்தியா பேட்டிங்; தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா?

Wait 5 sec.

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (செப்டம்பர் 17) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்கிறது.இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. பிளேயிங் லெவனில் அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக யஷ் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார்.இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.Afghanistan won the toss and elected to bowl in the third T20 match against India.என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் பீட்டர்சன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்: ஹாரி ப்ரூக்